வேகங்கள்

Just another WordPress.com weblog



நவம்பர் 22, 2009 பதிந்தவர் tamil4u | Uncategorized | | No Comments Yet

thirattikal

நவம்பர் 16, 2009 பதிந்தவர் tamil4u | Uncategorized | | No Comments Yet

நிசான் மின் உந்து 3

imagesடோக்கியோ (ஜப்பான்)சந்தை அறிமுகத்தில் 3 மின் உந்துகள் அறிமுகமாகின்றன. இந்த சந்தை அறிமுகம்  24. Oktober bis 4. November 2009 வரை நடைபெறும் 0 எம்மிசன் (Zero-Emission-) உந்துகள் நிசானுடைய புதிய தயாரிப்புக்கள் ஆகும். இது 2 இருக்கைகள் கொண்டதும், அதாவுது முன்னுக்கு பின் இருக்கைகள். இது பக்கத்து பக்கத்து இருக்கைகளை கொண்டது இல்லாததால் அகலம் குறைவாக உள்ளது. 1,10 மீட்டர் அகலமாக இது இருக்கிரது. மெல்லிய டையர் கொண்டதாக இருப்பதால் காற்றின்  எதிர்ப்பு குறையக்காரணமாக இருக்கிறது. அதின் நெற்றிப்பாகம் 1,45 மீட்டர் உயரமாக இருக்கிறது.

அக்டோபர் 11, 2009 பதிந்தவர் tamil4u | சந்தைக்கு புதுசு | | No Comments Yet

உந்து கலைச்சொல் அகரமுதலி

buchஉந்து உற்பம் தமிழ்லில் வலர்ச்சி அடைய குறைந்த அலவே முயற்சி எடுக்கப்படுகிறது. இது கவலைக்குறிய விடையமாக இருந்தாலும், இபோது விக்கி ஒரு கலிசொல் அகரமுதலியை தொடுத்திருக்கிறது. நீங்களும் தொடுக்கலாம் உங்களுக்கு தெரிந்த வார்த்தைகளை கொண்டு.

திரந்துபார்பதற்கு படத்தை சுட்டவும் wiki

அக்டோபர் 11, 2009 பதிந்தவர் tamil4u | Uncategorized | | No Comments Yet

Fisker Karma பிஸ்கா கர்மா

பிஸ்கா கர்மா நிறுவனத்தை ஓரலவுக்கு எமக்கு தெரியலாம். அதிகம் கேள்விப்படாத உந்து நிறுவனம்.

ஐக்கிய அ. அரசு  இந்த நிறுவனத்துக்கு பாதி மில்லியன் கடன் உதவி செய்கிறது. காரணம் குறைந்த எரிபொருளில் ஓடு உந்துவைக் தயாரிப்பதற்கு.Plug-in-Hybrid உந்துக்கள் அதிகரித்து வரும் நிலையில், இது முக்கிய உதவி என ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். Plug-in-Hybrid வாகன தயாரிப்பு பனிக்கு 528,7 மில்லியன் டொலர் இப்போதே கிடத்தி விட்டது. உந்து எவ்வாறு இருக்கும் என்பதே யாருக்கும் இதுவரை தெரியாது.

ஒருவேலை இவ்வாறு இருக்கலாம் என்பது ஊகம்.auto மேலும் வாசிக்க »

செப்டம்பர் 27, 2009 பதிந்தவர் tamil4u | Uncategorized | | No Comments Yet

2010லிருந்து நிசான் மின் மகிழுதுஉந்து

nissanமற்ற நிறுவனங்கள் இன்னமும் பரிட்சைகலின் ஈடுபடும் வேலையில், நிசான் தன்னந்தனியாக மின் உந்தை விற்பவைக்கு கொண்டு வருகிரது.2010 கடைசிப் பகுதியிலிருந்து ஜெர்மனியிலும் கிடக்கும் இந்த மின் உந்து. நிசான் லிஅஃ(Nissan Leas)80 kW கொண்ட (109 கு.வ:109PS) உந்து இயந்திரத்தால் செயல்ப் படும்.ஆகக் கூடிய வேகமாக 150கி.மீ  வேகத்தில் ஓடும் . லிதியியும் இஒனென் மினகலம் , ஓட்டுனர் இருக்கையின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. ஒருமுரை மின் சேமித்தால் 160 கி.மீ வரை ஓடுவது சாத்தியம்.சார்ஜ் பன்னும் நேர அலவு எட்டு மணித்தியாலஙகள். இது சாதாரன வீட்டு மின் ஊற்றில் சார்ஜ் பண்ணலாம்.இதன் விலை சும்மார் 20 000€ /மின்கலம் இல்லாமல். மின்கலம் தனியே வாங்க வேண்டும்.

செப்டம்பர் 20, 2009 பதிந்தவர் tamil4u | சந்தைக்கு புதுசு | | No Comments Yet

பறக்கும் கார்

அமெரிக்காவின் பொஸ்டன் நகரில் செயல்படும் ‘டெர்ராபியூசியா டிரான்சிசன்’ எனும் நிறுவனம் ‘பறக்கும் கார்’ கண்டு பிடித்து போக்குவரத்துத்துறையில் புதிய புரட்சியைப் படைக்க வித்திட்டுள்ளது. ஏரோ நாட்டிக்கல் என்ஜினீயர்கள், மசாசூட்ஸ் தொழில் நுட்பக் கழக அறிஞர்கள் ஒன்று சேர்ந்து இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார்கள். அவர்கள் பல ஆண்டுகள் ஆய்வு செய்து பறக்கும் காரை உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக பறக்கும் கார் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதுவரை 28 தடவை பறக்கும் கார் விண்ணில் பறந்துள்ளது. மேலும் வாசிக்க »

செப்டம்பர் 16, 2009 பதிந்தவர் tamil4u | அறிந்துகொள் | | No Comments Yet

டாடாவின் தந்திரோயம்

இந்திய மகிழ்ழுnono tataந்து த் தயாரிப்பாளர் டாடா  தனது  சிறிய மகிழுந்துவை விபத்து பரிச்சைக்கு(Crashtest) அனுப்பியது இங்கிலாந்துக்கு.(விலை சும்மார் 1700€) வெற்றியையும் ஈட்டியது பரிச்சையில்.பரிச்சையை பூதக்கண்னாடியில் பார்த்தால், ஓட்டைகள் தெரிகிறது.பரிச்சைக்கு உட்படுத்திய வாகனம் பாவனை வாகனத்திலிருந்து வேருபட்டது. அதில் airbag இருந்திருக்கிரது. இந்த மாதிரி (Model)வாகனமும் ஜரோபிய வீதிகலில் ஓடும் மாதிரியோடு எந்த சம்பந்த்தமும் இல்லை. பரிச்சயில் இடிபடும் வேகம் மிகக் குறைந்தவாளவேதேர்வு செய்யப்பட்டது.56கி.மி. சராசரி இடிபடும் வேகம் 64கி.மி ஆக இருந்திருக்க வேண்டும் விபத்து பரிச்சைக்கு(Crashtest).NCAP நானோ டாடா பதிகைக் கொல்லும் தகுதி பெறா படியால், ஜரோப்பா வீதிகலில் கண்பது என்பது கேள்வி.

செப்டம்பர் 13, 2009 பதிந்தவர் tamil4u | பரிச்சிக்கப்பட்டது | | No Comments Yet

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

செப்டம்பர் 13, 2009 பதிந்தவர் tamil4u | Uncategorized | | 1 மறுமொழி